Beta Version
Welcome to Tirupattur Info    |
ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சி, திருப்பத்தூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பிரசித்துப் பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இது திருப்பத்தூரை சுற்றிவுள்ள மக்களுக்கு ஒரு சுற்றுலா தலமாகவும் வழிப்பாட்டுத்தலமாகவும் உள்ளது.